Workers45 என்பது வீட்டு மற்றும் கட்டுமான தேவைகளுக்கான திறமையான தொழிலாளர்களை வாடிக்கையாளர்களுடன் இணைக்கும் நம்பிக்கைக்குரிய சேவை தளம்.
Electrician, Plumber, Painter, Carpenter போன்ற அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
எங்கள் நோக்கம் – தொழிலாளர்களை எளிதாக, விரைவாக, நம்பிக்கையுடன் பெற உதவுவது.
நம்பகமான சேவை மற்றும் உடனடி உதவியுடன்.